tag:blogger.com,1999:blog-554853186148266977.post6862451930183181174..comments2023-09-17T07:21:06.842-07:00Comments on இனிய பாதையில்: நம்பிக்கைகொண்டோருக்கு..அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-554853186148266977.post-41177752419152550582012-02-10T21:19:33.650-08:002012-02-10T21:19:33.650-08:00வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-6584871545870544282011-09-28T07:56:50.789-07:002011-09-28T07:56:50.789-07:00உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இரு...உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க ...நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி .

LATEST GOOGLE ADSENSE APPROVAL TRICKS 2012

Latest Google Adsense Earning Tricks, How To Get Adsense Accounts, Google Adsense Training - -

More info Contact - 6domains@gmail.com

We Providing Domain Names, Web Hosting, Web Hosting Training, Web Designing

Here Some Of Websites, Google Adsense Ads Placed Websites Just Click

www.indiai365.com , www.classiindia.com(For Sale) , www.cutcopypaste.co.in , www.sexiiindia.com(For Sale) , www.imoviegalleri.in ,
www.jobsworld4you.com

Hi friends

Return back to Google ad-sense....

Ad-Sense providing you earn more money through websites--without investment..
I am providing genuine adsense account and adsense account earning tricks at very cheap rate.
ad-sense and ad-word coupons also available at very cheap rates also we are providing ad-sense
unlimited account creation trick and ad-word coupon creation trick without activation fee....all new tricks in 100% genuine way
you can earn 100% genuine earnings through your simple tricks and simple works.

Adsense Account
: 500 INR 100% genuine Account with your Payee Name
Adsense Unlimited account creation trick : Approve within 1.30 hour (100% genuine method. no other websites) ...OFFER...
adword coupons : 150 INR @ 100 $---75 $ 50 INR---we accept bulk orders and all this without activation fee..
adword trick : 3000 INR without activation fee (trick exclusive)
Ad-sense earning trick : 1500 INR 10 $ daily without banned your account
SEO for website : SEO Basic Training, Blogger Posting

for more details please add me as a friend on Google talk at: 6domains@gmail.com , Bharathidasan88@gmail.com

ONLINE JOBS TRANING PACKAGE:

1. OnlineJobs Training Classes ( Adsense ) - Contact - 6domains@gmail.com

2. Genuine Online Jobs Collections - Contact - 6domains@gmail.com

3. Blogger Training Classes - Contact - 6domains@gmail.com

4. SEO Training Classes - Contact - 6domains@gmail.com

G Mail ID : 6domains@gmail.com , Bharathidasan88@gmail.com mail or add me in Google talk

Regards...
http://www.classiindia.comTamilTechTodayhttps://www.blogger.com/profile/03688673191357388850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-30300983428413778612011-08-03T05:06:53.218-07:002011-08-03T05:06:53.218-07:00தொழுகை உங்களுக்கே. தொழுகை உங்களுக்கே. தொழுகை உங்கள...தொழுகை உங்களுக்கே. தொழுகை உங்களுக்கே. தொழுகை உங்களுக்கே.

தொழுகை

ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி (ஒழு) செய்யும் பொழுதும் உடற்சுகாதாரம் எவ்வாறு பேணி கடைப் பிடிக்கப்படுகின்றது என்பதை சிந்தித்தீர்களா?

கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தம்.

ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால்.

அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.

இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.

ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?

தொழுகை சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை , உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது.

ஐவேளை தொழுகையின் மூலம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாதய சூழ்நிலைகளிலேயே மூழ்கி கிடந்திடாமலும் இறைவனிடம் தொடர்பை சற்றும் தொய்வில்லாமல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்பதற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா ?

உலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.

இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.

உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற உண்மை உணர்ந்தீரா?

தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,

நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய சஜ்தா செய்யும்பொழுது நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?

உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பலன் பெற்று விடுகிறார்.

பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து

"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.

இதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.

தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."

இதையெல்லாம் படித்துவிட்டு தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முயற்ச்சி அல்ல இது.

தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.

நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை.

தொழும்போது இறைவனிடம் பேசுகிறீர்கள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவன் உங்களிடம் பேசுகிறான்.

தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.

வாஞ்சையுடன் வாஞ்சூர்.வாஞ்சையுடன் வாஞ்சூர்.http://vanjoor-vanjoor.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-59541652348430000532011-07-16T04:15:04.166-07:002011-07-16T04:15:04.166-07:00பிறர் இன்னல் அடைவதைக்கண்டு நீ சிரிக்காதே..அதில் மக...பிறர் இன்னல் அடைவதைக்கண்டு நீ சிரிக்காதே..அதில் மகிழ்ச்சியும் அடையாதே...ஏன்னென்றால் அவனுக்கு நல்ல நிலமையை ஏற்படுத்தி இறைவன் உன்னை சோதனையில் மூழ்க வைப்பான்....
நபிகள் நாயகம் அவர்கள்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-81184652468720610492011-06-25T07:23:01.398-07:002011-06-25T07:23:01.398-07:00arumaiyaana duwaarumaiyaana duwaJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-57330554417691954032011-06-09T01:34:00.161-07:002011-06-09T01:34:00.161-07:00யாதவன் said...
அருமை அல்லா உங்களை சொர்க்கத்தி...யாதவன் said...

அருமை அல்லா உங்களை சொர்க்கத்தில் சேர்ப்பார்

ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்:
அந்த பாக்கியத்தை அனைவருக்கும் இறைவன் வழங்க நற்காரியங்கள் செய்து இறைவழியில் நடப்போமாக..

மிக நன்றி யாதவா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554853186148266977.post-89012480157226773572011-06-08T18:27:37.290-07:002011-06-08T18:27:37.290-07:00அருமை அல்லா உங்களை சொர்க்கத்தில் சேர்ப்பார்அருமை அல்லா உங்களை சொர்க்கத்தில் சேர்ப்பார்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.com