بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
இறைவனின் திருப்பெயர்கொண்டு ஆரம்பம் செய்கிறேன்
குற்றங்குறைகள் கூறிக்கொண்டு திரிபவர்களுக்கு கேடுதான்.யார் ஒருவர் தன்னைசார்ந்த மற்றும் தன்னைச்சாராத தன் சகோதரனை தரைக்குறைவாக எண்ணுகிறானோ அல்லது பேசுகிறானோ அவன்
இறைவனின் கோபத்திற்கு ஆளாகநேரிடும்.
எந்த ஒரு மனிதர்மேலும் அநியாயமாக, அவதூறாக, இட்டுக்கட்டி பேசாதீர்கள். இப்படி செய்திருக்கலாம் அப்படி செய்திருக்கலாம் என்ற யூகத்தில் குற்றம் சுமத்தாதீர்கள். நாளை இதே நிலைக்கு நீங்களும் தள்ளப்படலாம். எந்த ஓர் செயலும் நம்மிடமிருந்து புறப்படுவதுதான் நமக்கே திருப்பவரும் அதற்கு நேரம்காலம் கிடையாது எந்த ரூபத்திலும் வரும்.
ருவர் தவறிழைத்துவிட்டால் அவரை தனிமையில் கண்டியுங்கள் அதனால் ஏற்படும் விளைவுகளை அன்போடு எடுத்துச்சொல்லுங்கள் அதைவிடுத்து
அடுத்தவர் அறிவதுபோல் அவருடைய செயல்களை இடித்துரைக்காதீர்கள் அதையே குத்திக்காட்டாதீர்கள். ஒருவருக்கு இருக்கும் திறமைகள்போல் மற்றவருக்கு இருப்பதில்லை அதற்காக அவர்கள் எதற்குமே லாயக்கில்லாவர்கள் என்று சொல்லாதீர்கள் அதைவிட சிறப்பானவைகள் அவர்களிடமிருக்கும்..
அரையடி நாக்கு ஆறடி மனிதரையும் வீழ்த்திவிடும்
எலும்பில்லாநாக்கு எதையும் எடுத்தெறிந்து பேசத்துணியும்
அதை அடக்கியே வாசிக்க கற்றுக்கொடுக்கவேண்டியது
நம்மிடதான் இருக்கிறது..
பொல்லாத தீமைகளிலிருந்து நம் அனைவரையும் எல்லாம் வல்ல இறைவன் காப்பாற்றுவானாக ஆமீன்..
இறைவா! உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்
அன்புடன் மலிக்கா
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
இறைவனின் திருப்பெயர்கொண்டு ஆரம்பம் செய்கிறேன்
58: நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் அவர்கள் செய்யாததைக்கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டார்கள்.
அல் குர்ஆன்: 22 பாகம் : 33. அல் அஹ்ஸாப்
இறைவனின் கோபத்திற்கு ஆளாகநேரிடும்.
எந்த ஒரு மனிதர்மேலும் அநியாயமாக, அவதூறாக, இட்டுக்கட்டி பேசாதீர்கள். இப்படி செய்திருக்கலாம் அப்படி செய்திருக்கலாம் என்ற யூகத்தில் குற்றம் சுமத்தாதீர்கள். நாளை இதே நிலைக்கு நீங்களும் தள்ளப்படலாம். எந்த ஓர் செயலும் நம்மிடமிருந்து புறப்படுவதுதான் நமக்கே திருப்பவரும் அதற்கு நேரம்காலம் கிடையாது எந்த ரூபத்திலும் வரும்.
ருவர் தவறிழைத்துவிட்டால் அவரை தனிமையில் கண்டியுங்கள் அதனால் ஏற்படும் விளைவுகளை அன்போடு எடுத்துச்சொல்லுங்கள் அதைவிடுத்து
அடுத்தவர் அறிவதுபோல் அவருடைய செயல்களை இடித்துரைக்காதீர்கள் அதையே குத்திக்காட்டாதீர்கள். ஒருவருக்கு இருக்கும் திறமைகள்போல் மற்றவருக்கு இருப்பதில்லை அதற்காக அவர்கள் எதற்குமே லாயக்கில்லாவர்கள் என்று சொல்லாதீர்கள் அதைவிட சிறப்பானவைகள் அவர்களிடமிருக்கும்..
அரையடி நாக்கு ஆறடி மனிதரையும் வீழ்த்திவிடும்
எலும்பில்லாநாக்கு எதையும் எடுத்தெறிந்து பேசத்துணியும்
அதை அடக்கியே வாசிக்க கற்றுக்கொடுக்கவேண்டியது
நம்மிடதான் இருக்கிறது..
பொல்லாத தீமைகளிலிருந்து நம் அனைவரையும் எல்லாம் வல்ல இறைவன் காப்பாற்றுவானாக ஆமீன்..
இறைவா! உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்
அன்புடன் மலிக்கா
5 comments:
ஆறடிக்கு வீழ்ச்சி அரையடியால்!! நல்ல பதிவு மலிக்கா.
நல்ல பதிவு .
இதற்க்குத்தான் ஹதீத்திலும் கவனம் தரப்படுகிறது, யார் நாவடக்கம் பேணுகிறார்களோ அவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கப்பெற நான் உறுதி என நாயகம் ஸல்ல்லாஹு அலைஹி வ ஸல்லம் சொல்வதாய். நல்ல, சுருக்கமான, அழகிய பதிவு, மலிகாக்கா. :)
நல்ல பதிவு மலிக்கா
குற்றம் சொல்லி திறிபவர்களும், மற்றவர் ம்ன் ஏளன படுத்துவரும் தான் அதிகம்.
Latest Google Adsense Approval Tricks 2011
Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.
More info Call - 9994251082
Contact My Mail ID- Bharathidasan88@gmail.com
New google adsense , google adsense tricks , approval adsense accounts,
latest adsense accounts , how to get approval adsense tricks, 2011 adsense tricks ,
Quick adsense accounts ...
More info Call - 9994251082
Contact My Mail ID- Bharathidasan88@gmail.com
Post a Comment
கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்போது நிறைகுறைகளை சரிபார்க்கலாம். பகிந்துகொள்ளுங்களேன் கருத்துக்களை
நானும் என்னை சரிசெய்து கொள்கிறேன் .
பிடிதிருந்தால் ஓட்டும் போடுங்கள்